வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்திட, மத்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கே.கே. ராகேஷ் கூறினார்.